ரயில் தாமதம் காரணமாக நுழைவுத் தேர்வை தவறவிட்ட மாணவிக்கு ₹9.1 லட்சம் இழப்பீடு லக்னோ: பயணிகளின் உரிமைகளை வலியுறுத்தும் முக்கியமான தீர்ப்பாக, 2018 ஆம் ஆண்டில் ரயில் தாமதம் காரணமாக முக்கியமான நுழைவுத் தேர்வில் கலந்து கொள்ள...